இடுகைகள்

#kbdk லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிந்தனை சிற்பி ஓர் அறிமுகம்

படம்
சிந்தனை சிற்பி கே .பாலசுப்பிரமணியன் B.E, M.B.A, M.Phil(Mgt), D.C.P.I.C., P.G.D.F.M., சிந்தனை சிற்பி ஒரு அறிமுகம்: சிந்தனை சிற்பி கே. பாலசுப்ரமணியன் திருச்சியை சேர்ந்தவர். * சிந்தனை சிற்பி பி.இ (மெக்கானிக்கல்), எம்.பி.ஏ (மார்க்கெட்டிங்), எம்.ஃபில்(மேலாண்மை) படித்தவர், 1. மேலாண்மை ஆலோசகர்(Management Consultant): சிந்தனை சிற்பி கே. பாலசுப்ரமணியன் கிரியேடிவ் மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சி என்ற நிறுவனத்தை 1993 ஆம் ஆண்டு தொடங்கி, தற்சமயம் 75க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்களுக்கு மேலாண்மை ஆலோசகராக உள்ளார். 2. மேலாண்மை பேராசிரியர்(Management Professor): தமிழகத்தில் 15 க்கும் மேற்பட்ட பல்கலை கழகங்கள், 20 க்கும் மேற்பட்ட கல்லூரிகளூக்கு எம்.பி.ஏ பேராசிரியராக, 40க்கும் மேற்பட்ட மேலாண்மை பாடங்களை போதிக்கிறார். கடந்த 15 ஆண்டுகளில் 10,000 க்கும் மேற்பட்ட எம்.பி.ஏ மாணவர்களை உருவாக்கியவர். UGC - ன் ஆசிரியர் திறன் ஊக்க பயிற்சி முகாமில், இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட மேலாண்மை ஆசிரியர்களை உருவாக்கியவர். 3. மனித வள மேம்பாடு பயிற்சியாளர் (Corporate Trainer) மனித...

தையல்கலை ஓர் அறிமுகம்.

படம்
                       தையல்கலை ஓர் அறிமுகம் அழகுக்கு அழகூட்டும் கலை:           கலைகளுள் சிறந்த ஒரு கலை தையற்கலை, நல்ல உடையை, விதவிதமான உடைகளை உருவாக்கும் கலையே தையல் கலை. காலப்போக்கில் சில கலைகள் அழியும் தன்மையை பெறுவது இயற்கை, ஆனால் இந்தத் தையற்கலைக்கு என்றென்றும் அழிவே இல்லை என்று உறுதியாகக் கூறலாம். காலத்தால் அழியாத கலை :           உணவு, உடை, இருப்பிடம் என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படைத் தேவை. ஆகையால் உடை என்ற ஒன்று இந்த உலகம் இருக்கும் வரை இருக்கும். எனவே, தையல் கலை என்ற ஒரு கலை இந்த பூமி சுழன்று கொண்டு இருக்கும் வரை வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். அடிப்படை உடை....ஆடம்பர உடை:            அடிப்படைத் தேவையான உடை என்பதைத் தாண்டி, மனிதன் ஆசைவயப்பட்டு, விதவிதமான ஆடையை பேஷனாக உடுத்த ஆரம்பித்தது முதல், விதவிதமான தையல்களின் தேவை அதிகரித்தது. இது எதிர்காலத்தில் மேலும் ம...

தையல் இயந்திர பாகங்கள்

படம்
தையல் இயந்திர வளர்ச்சி :            தையல் துறையில் உலகம்   முழுவதிலும்   இருந்து   பல்வேறு   கம்பெனியினர் செய்த தையல் இயந்திரங்கள்  வெளிவந்து வியாபாரரீதியில்   முன்னேற்றம்   அடைந்துள்ளன .           தையற்கலை வளர்ச்சி அடைந்து   வரும் இன்றைய சூழ்நிலையில் தையல் இயந்திரத்தின் வளாச்சி , தையல் தொழில் வாய்ப்பில் ஒரு முக்கியப்   பங்கை வகிக்கிறது . தையல் மெஷின் மிகவும் முக்கியமான தையல் சாதனம் . பலப் பல தையல் மெஷின்கள் சந்தையில் கிடைக்கின்றன .            ஒவ்வொரு தையல் மெஷினிலும் அதற்கென தனியான அம்சங்களும் , பயன்களும் உள்ளன . சாதாரண லாக் தையல் மெஷினில் இருந்து , மிகவும் முன்னேறிய கம்ப்யூட்டர் நுட்பத்தைப் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் தையல் மெஷின்கள் வரை பல ரகங்கள் உள்ளன . எலக்ட்ரானிக் தையல் மெஷின்:        ...

16. தையல் வகைகள்

படம்
 தையல் வகைகள்: தையல் தொழில் உருவாகியுள்ளதால், தையல் முறைகளும் உள்ளன. நவீன தையல்காரர்கள் கடைப்பிடிக்கக்கூடிய பல தனித்துவமான வணிக மாதிரிகள் உள்ளன. சிலர் பலவற்றைப் பயிற்சி செய்யலாம், மற்றவர்கள் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே பயிற்சி செய்வார்கள். உள்ளூர் தையல்: உள்ளூர் தையல் என்பது பெயர் குறிப்பிடுவது போல. பொதுவாக தையல்காரர் உள்நாட்டில் சந்திக்கப்படுகிறார் மற்றும் ஆடை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முறை தையல்காரருக்கு தொழில்முறை அளவீடுகளை எடுக்கவும், தோரணை மற்றும் உடல் வடிவத்தை மதிப்பிடுவதற்கும் ஆடைக்கு தனித்துவமான மாற்றங்களைச் செய்ய உதவுகிறது. உள்ளூர் தையல்காரர்கள் பொதுவாக ஒரு ஷோரூம் அல்லது கடை முன்புறம் வைத்திருப்பார்கள், வாடிக்கையாளர்களுக்கு மாதிரிகளிலிருந்து துணிகளைத் தேர்வுசெய்ய அனுமதிக்கிறார்கள் அல்லது மேலும் மாற்றங்கள் தேவைப்பட்டால் ஆடைகளை எளிதாக திருப்பித் தரலாம். இது மிகவும் பாரம்பரியமான தையல் வடிவமாகும். உயர்தர பெஸ்போக் தையல் செய்வதற்கு ஹாங்காங் தையல்காரர்களும் லண்டனும் மிகவும் பிரபலமானவை, சராசரியாக ஒரு சூட்டை கையால் தயாரிக்க சுமார் 2 முதல் 3 பொருத்துத...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தையல் இயந்திர பாகங்கள்

தையல்கலை ஓர் அறிமுகம்.

தையல் கலைப் பொருட்கள்