தையல் இயந்திர பாகங்கள்
தையல் இயந்திர வளர்ச்சி : தையல் துறையில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு கம்பெனியினர் செய்த தையல் இயந்திரங்கள் வெளிவந்து வியாபாரரீதியில் முன்னேற்றம் அடைந்துள்ளன . தையற்கலை வளர்ச்சி அடைந்து வரும் இன்றைய சூழ்நிலையில் தையல் இயந்திரத்தின் வளாச்சி , தையல் தொழில் வாய்ப்பில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது . தையல் மெஷின் மிகவும் முக்கியமான தையல் சாதனம் . பலப் பல தையல் மெஷின்கள் சந்தையில் கிடைக்கின்றன . ஒவ்வொரு தையல் மெஷினிலும் அதற்கென தனியான அம்சங்களும் , பயன்களும் உள்ளன . சாதாரண லாக் தையல் மெஷினில் இருந்து , மிகவும் முன்னேறிய கம்ப்யூட்டர் நுட்பத்தைப் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் தையல் மெஷின்கள் வரை பல ரகங்கள் உள்ளன . எலக்ட்ரானிக் தையல் மெஷின்: ...
கருத்துகள்
கருத்துரையிடுக